சென்னை காசிமேட்டில் மீன் வாங்க அலைமோதிய பொதுமக்கள் - பெரிய வகை மீன்களின் விலை குறைவால் சூடுபிடித்த வியாபாரம்

Mar 26 2023 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை காசிமேட்டில் மீன்களின் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கிச் சென்றனர். காசிமேடு மீன் சந்தையில் பெரிய வகை மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. பெரிய வகை மீன்களான வஞ்சிரம், வவ்வால், பாறை, சீலா உள்ளிட்ட மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. இதனிடையே இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மீன் பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மீன்களை வாங்கிச் சென்றனர். வஞ்சிரம் ஆயிரம் ரூபாய்-க்கும், சீலா 600 ரூபாய்க்கும், சங்கரா 600-க்கும் பாறை 600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00