பத்து தல, விடுதலை திரைப்படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடக்கம்

Mar 26 2023 5:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிம்புவின் பத்து தல, வெற்றிமாறனின் விடுதலை படங்களுக்கான ஆன்லைன் டிக்‍கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவான 'பத்து தல' மற்றும் நானி, கீர்த்தி சுரேஷ் நடித்திருக்‍கும் 'தசரா' பான் இந்தியா திரைப்படங்களாக வரும் 30ஆம் தேதி திரைக்‍கு வருகின்றன. வெற்றிமாறன் இயக்‍கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் உருவான 'விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் 31ஆம் தேதி வெளியாக இருக்‍கிறது. தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்‍கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' திரைப்படம், 'போலா' என்ற பெயரில் இந்தியில் ரீமேக்‍ செய்யப்பட்டு வரும் 30ஆம் தேதி திரைக்‍கு வருகிறது. இந்நிலையில், பத்துதல, விடுதலை, தசரா, போலா ஆகிய படங்களின் ஆன்லைன் டிக்‍கெட் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00