மறைந்த முதலமைச்சர் மாண்புமிகு அம்மாவின் மருத்துவர் சிவக்குமார் - பிரபா தம்பதியின் மகன் திருமண விழாவில் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்பு : திருவாரூர் மாவட்டம் வேலுடையார் கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அம்மா அரங்கத்தில் மணமக்கள் மருத்துவர்.எஸ்.எஸ்.கார்த்திக், மருத்துவர். டி. பூஜா ஆகியோருக்கு சின்னம்மா ஆசிர்வாதம்

May 25 2023 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் சகோதரர், மறைந்த சுந்தரவதனத்தின் மகள் பிரபா - மறைந்த முதலமைச்சர் மாண்புமிகு அம்மாவின் மருத்துவர் திரு. சிவக்குமார் தம்பதியரின் மகன் திருமண விழாவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு மணமக்‍களை ஆசிர்வதித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00