செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேர் இறந்த விவகாரம் : கைது செய்யப்பட்ட 6 பேரின் கிராமங்களில் போலீசார் தேடுதல் வேட்டை

May 25 2023 6:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டு மாவட்டம் ஓதியூர் சூனாம்பேடு பகுதியில் கள்ளச்சாராயம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என 40-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையிட்டனர். மதுராந்தகம் அருகே பேரம்பாக்கம் புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்தி 8 பேர் இறந்த நிலையில், இதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஓதியூர், கடப்பாக்கம் , பனையூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதால் ஓதியூர் கடற்கரை பகுதி மற்றும் சூனாம்பேடு பகுதிகளில் செங்கல்பட்டு டிஎஸ்பி பரத் தலைமையில் 3 காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00