நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவருக்கு மிரட்டல் : பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

May 26 2023 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டம் திருப்பூண்டி அருகே இரவு பணியில் இருந்த பெண் மருத்துவரை ஹிஜாபை கழற்ற சொல்லி ரகளையில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியின் வீடியோ வைரலாகி வருகிறது. சிந்தாமணியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை நெஞ்சுவலி காரணமாக, அதே பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி புவனேஷ்ராம், திருப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவர் சுப்ரமணியனை பரிசோதித்துவிட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தி உள்ளார். இந்நிலையில் பாஜக நிர்வாகி புவனேஷ்ராம், இங்கேயே மருத்துவம் பார்க்க வேண்டும் என கூறி, செல்போனில் வீடியோ எடுத்தபடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஹிஜாப் எதற்கு அணிந்துள்ளீர்கள் என்றும், இஸ்லாமிய பெண் அரசு மருத்துவரிடம் அத்துமீறி ரகளையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00