'1947 ல் ரூ. 15 ஆயிரத்திற்கு செங்கோலை செய்து கொடுத்தோம்' : உம்மிடி குழுமத்தைச் சேர்ந்த உம்மிடி பாலாஜி தகவல்

May 26 2023 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

1947ம் ஆண்டு 15 ஆயிரம் ரூபாய்க்‍கு செங்கோலை செய்து கொடுத்ததாக சென்னை தியாகராய நகரில் உள்ள உம்மிடி குழுமத்தைச் சேர்ந்த உம்மிடி பாலாஜி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெல்லி புறப்படும் முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், தங்கள் குடும்பம் செய்த செங்கோல், 75 வருடம் கழித்து நாடாளுமன்ற கட்டடத்தில் அலங்கரிப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். 1947-ல் 12 பேர் ஒன்றிணைந்து ஒரு மாதத்தில் இந்த செங்கோலை செய்ததாகவும், அது நாட்டின் முதல் பிரதமருக்‍கு கொடுக்‍கப்பட்டதாகவும், தனது தந்தை கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த செங்கோலை செய்யச் சொன்ன திருவாவடுதுறை ஆதீனத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00