திருச்சியில் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் திறப்பு : மன்னார்புரம் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

May 29 2023 1:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மன்னார்புரம் மேம்பாலம் பணிகள் நிறைவுற்று, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. திருச்சி ரயில்வே சந்திப்பில் அகலம் குறைந்த ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி, 2 கட்டங்களாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலையம், ரயில்வே சந்திப்பை இணைக்கும் பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் மன்னார்புரம் மேம்பால பணி முழுமை அடையாமல் இருந்தது. மக்களின் தொடர் வற்புறுத்தலுக்கு பிறகு பணிகள் நிறைவுற்று மன்னார்புரம் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00