விழுப்புரம் அருகே ஏரியில் குளிக்‍கச் சென்ற 2 குழந்தைகள் நீரில் மூழ்கி பலி : உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்‍கு சென்றபோது விபரீதம்

May 31 2023 6:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விக்‍கிரவாண்டி அருகே உள்ள ஆனத்தூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் 9 வயது மகன் ஐயப்பன், கடலூர் மாவட்டம் நல்லாத்தூரைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் 9 வயது மகளான தனுஸ்ரீ ஆகியோர் எசாலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்‍கு வந்திருந்தனர். அப்போது இருவரும் அருகில் உள்ள ஏரியில் குளிக்‍கச் சென்றபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சென்ற பெரியதச்சூர் போலீசார் குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து, இதுகுறித்து வழக்‍குப் பதிவு செய்து விசாரணை ​நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00