திருவண்ணாமலை அருகே பேருந்து நிறுத்தத்தில் பயன்படுத்த முடியாத பயணிகள் நிழற்குடை - மக்கள் வேதனை

Jun 7 2023 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கலசப்பாக்கம் பேருந்து நிறுத்த நிழற்குடை முன் பக்கம் முழுவதும் பேனரால் மறைக்கப்பட்டும், உள் பக்கம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டும் பயணிகள் அமரும் இருக்கைகள், வயது முதிர்ந்த ஆதரவற்றோர்களின் இருப்பிடமாக மாறியுள்ளன. இவர்கள் பல மாதங்களாக இங்கே தங்கி வருவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00