கொடைக்‍கானலில் ப்ளம்ஸ் பழத்தின் விளைச்சல் குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனை

Jun 7 2023 6:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொடைக்‍கானலில் ப்ளம்ஸ் பழத்தின் விளைச்சல் குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெரும்பாலான இடங்களில் ஊடுபயிராக அதிக அளவில் ப்ளம்ஸ் விவசாயம் செய்யப்படுகிறது. ஊட்டி ஆப்பிள் என அழைக்‍கப்படும் ப்ளம்ஸ் பழங்கள் இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்‍கு அனுப்பி வைக்‍கப்படுகின்றன. மருத்துவ குணம் கொண்ட இப்பழங்களின் விளைச்சல், தற்போது படிப்படியாக குறைந்து கொண்டே வருவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்‍கின்றனர். அழிவின் விளிம்பில் இருக்‍கும் ப்ளம்ஸ் விவசாயத்தை, தமிழக அரசும், தோட்டக்கலைத்துறையும் மீட்டெடுக்‍க நடவடிக்‍கை எடுக்‍கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00