கோபி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அறுவை சிகிச்சை - இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெண் அவதி

Jun 7 2023 7:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோபி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்தபின், இயற்கை உபாதை கழிக்க முடியாமல் தவிக்கும் பெண், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அரச்சலூரை சேர்ந்த ரம்யா என்ற பெண் பிரசவத்திற்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் வீட்டிற்கு வந்த ரம்யாவுக்கு வலி அதிகமாக இருந்ததால், அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்டனர். இதில், அறுவை சிகிச்சை காரணமாக ரம்யாவின் ஆசனவாய் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற ரம்யாவுக்கு, டியூப் மூலமாக இயற்கை உபாதை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே தவறான சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00