அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித் தாய் சின்னமாவை, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

Sep 18 2023 6:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித் தாய் சின்னமாவை, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திருவள்ளூர் கழக நிர்வாகி புரட்சி சுரேஷின் மகள் சுவேதா - மோகன்ராம் தம்பதியினரின் திருமணம் நடந்து முடிந்ததை முன்னிட்டு, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை மணமக்கள் சந்தித்து ஆசிபெற்றனர். மணமக்களுக்கு, சின்னம்மா பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கழக நிர்வாகி சுரேஷ் உடன் இருந்தார்.

பூந்தமல்லி முன்னாள் நகர கழக செயலாளர் பூவை து.கந்தனின் சகோதரி மகன் கார்த்திக் ராஜா - திவ்யா தம்பதியினர் தங்களின் திருமணத்தை முன்னிட்டு புரட்சித்தாய் சின்னம்மா முன்னிலையில் மாலை மாற்றிக்கொண்டனர். புரட்சித்தாய் சின்னம்மா தனது திருக்கரங்களால் தங்கத் தாலி சங்கிலியை எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். மணமக்களின் பெற்றோர்கள் மலர்விழி, ராஜா, வீரமணி, மனோகரன் மற்றும் மனோஜ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருநெல்வேலி மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் வி.ஆர்.எஸ் வெண்மதி, புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

கடலூர் மாவட்ட கழக நிர்வாகி மன்னாங்கட்டி, தனது மனைவியுடன் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

விழுப்புரம் முன்னாள் நகர கழக செயலாளர் திண்டிவனம் சேகர், மயிலம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பிரசாதத்தை கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். கழக நிர்வாகிகள் மயிலம் ஜெய் கணேஷ், வழக்கறிஞர் தேவராஜன், நல்லாவூர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

விருகை பகுதி அம்மா பேரவை இணைச் செயலாளர் விருகை ஸ்ரீதேவி பாண்டியன் - ரமேஷ் தம்பதியினர் தங்களது 20ஆவது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பரங்கிமலை முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் மேடவாக்கம் காளிதாஸ், புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

கழக நிர்வாகி கூவத்தூர் ஏழுமலை, புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பள்ளிபாளையம் ஆறுமுகம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

திருவள்ளூர் ஜான் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் புரட்சித் தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கழக நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளைச்சாமி, செந்தில் விநாயகம் ஆகியோர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.

தென்காசி மாவட்டம் முத்து பிரகாஷ், மூக்கையா மற்றும் திருவள்ளூர் மாவட்டம் அடைக்கலம் ஆகியோர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.

புரட்சித்தலைவி அம்மாவின் நலத்திட்ட உதவிகள் மூலம் படித்த மருத்துவர் புண்ணியகோடி, புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கழக நிர்வாகி சிவராஜ் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துப்பெற்றார். கழக நிர்வாகிகள் வட சென்னை மணிகண்டன், பாஸ்கர், மோகன சுந்தரம், ராஜேஷ் கண்ணன், மாணிக்கம், திருமலை, ஈரோடு செங்கோட்டையன், கார்த்திகேயன், கந்தசாமி, ஆர்.கே.நகர் அய்யனார் தேவர், லைலேண்ட் தென் சென்னை குணசேகரன், நாமக்கல் பாண்டியன், நாரையூர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

கழக நிர்வாகிகள் தீனதயாளன், ரவிக்குமார் ஆகியோர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

கழக நிர்வாகிகள் பொன்னி கைலாசம், அண்ணாநகர் விஜயலட்சுமி ஆகியோர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி எஸ்.எஸ். சூர்யா தலைமையில் கழக நிர்வாகிகள் சங்கீதா, சுரேஷ், சுரேந்தர் பாண்டி, செந்தில் பெருமாள், சின்னத்தம்பி, கோபிநாத், சேகர், பாண்டியன், ரோஸ் தேவர் மற்றும் சரண் ஆகியோர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

முன்னாள் அரசு கொறடா பி.எம். நரசிம்மன் தலைமையில், முன்னாள் அமைச்சர் ஆனந்தன், வேலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் வேலூர் வாசு மற்றும் கழக நிர்வாகிகள் தனபால், ராஜபாண்டியன், ராசேந்திர ராஜா, கந்தசாமி, வேலு மற்றும் எஸ்.பார்த்தசாரதி ஆகியோர் புரட்சித்தாய் சின்னம்மாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

வேலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் எல்.கே.எம்.பி.வாசு தலைமையில் பிஸ்கட் பாபு, காங்கேயநல்லூர் உதயகுமார், அம்மா சிவா ஆகியோர் தங்கள் இல்ல சீமந்த விழா அழைப்பிதழை புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.

முன்னாள் அமைச்சர் ஆனந்தன் தலைமையில் கீதா, ஈஸ்வரி, சங்கீதா, கள்ளக்குறிச்சி மாவட்டம் இளைய ராஜா மற்றும் பாரதி, உதயக்குமார், விக்கிரவாண்டி சிலம்பு, திருவள்ளூர் மாவட்டம் சி.எம்.ஜான், அம்பத்தூர் துரை ஆகியோர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

கழக நிர்வாகிகள் கிருஷ்ணகிரி கிருஷ்ணா வெங்கட், அருப்புக்கோட்டை ஜெயா சுந்தர், நாகை மாவட்டம் பாளை எஸ்.ஆர்.கே கர்ணா, கீழையூர் ஆர்.தனவேந்தன், நாகை ஸ்ரீனிவாசன், திருவாரூர் ஜி.பாஸ்கர் ஆகியோர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

கழக நிர்வாகிகள் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் எஸ்.எச். நாதன் மற்றும் ஜெயா சுந்தர் ஆகியோர் புரட்சிதாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

கழக நிர்வாகி பி.ஆர்.எஸ். சக்திவேல் தனது குடும்பத்தினருடன் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கழக நிர்வாகி சூர்யா, பாக்யராஜ், ராஜேஷ், கிருஷ்ணன் ஆகியோர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் எல்லாபுரம் எல்.ரஜினி தலைமையில் கும்முடிபூண்டி தொகுதி என்.குருமூர்த்தி, பி. முருகேசன், எல்.பாலாஜி மற்றும் பொன்னேரி தொகுதி எஸ் பார்த்தசாரதி - திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் செல்வம் மற்றும் செங்கோடன் - திருத்தணி தொகுதியைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் ராஜபாண்டியன், எம்.எம் கந்தசாமி, ராஜேந்திர ராஜா மற்றும் டி.என்.தனபால் ஆகியோர் புரட்சித்தாய் சின்னமாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

பூந்தமல்லி முன்னாள் நகர கழக செயலாளர் பூவை து.கந்தன் தலைமையில் கழக நிர்வாகிகள் மணிகண்டன், கோ.அச்சுதன், முருகன், பூவை ஜோசப், பிரித்திவி ராஜன் மற்றும் பூவை மோசஸ் என்கின்ற யுவராஜ் ஆகியோர் புரட்சித்தாய் சின்னமாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

அண்ணா நகர் பிரம்ம குமாரிகள் அமைப்பை சேர்ந்த பிரம்ம குமாரிகள் 5 பேர், ஜான்சி ராணி தலைமையில் ரக்ஷா பந்தனை முன்னிட்டு புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து ராக்கி கயிறு கட்டி இனிப்புகள் வழங்கி வாழ்த்து பெற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00