இன்று விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் கோலாகலக் கொண்டாட்டம் - வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அலங்கரித்து, மக்கள் வழிபாடு
Sep 18 2023 6:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள சிலை தயாரிப்பு கூடத்தில் 1 அடி முதல் 20 அடி வரையிலான வித விதமான விநாயகர் சிலைகளை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். ஒவ்வொரு சிலைகளும் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.