ராமநாதபுரம் அருகே கடந்த ஒரு மாதமாக காவிரி குடிநீர் வராததால் யூனியன் அலுவலகம் முற்றுகை : ஊராட்சிமன்ற தலைவர் தலைமையில் பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம்

Sep 21 2023 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் கடலாடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடலாடி தாலுகா மாரந்தை கிராமத்தில் காவிரி குடிநீர் கடந்த ஒரு மாதமாக வரவில்லை என மாரந்தை கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் குடிநீர் வராததால் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா தலைமையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் கலைந்து சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00