தமிழகத்தில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கன முதல் மிககனமழைக்கு வாய்ப்பு : அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்
Nov 21 2023 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ