திண்டிவனம் அருகே திமுகவின் இருசக்கர வாகன பிரச்சார பேரணி : சாலைகளை ஆக்கிரமித்த திமுகவினரால் போக்குவரத்து நெரிசல்
Nov 21 2023 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திமுகவினரின் இருசக்கர வாகன பேரணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திமுக இளைஞரணி அணியின் மாநாட்டிற்கான இருசக்கர வாகன பேரணி விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்காக 100க்கும் மேற்பட்ட திமுகவினர், திண்டிவனம்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் சாலைகளை ஆக்கிரமித்து சென்றால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.