கள்ளக்குறிச்சி அருகே மூதாட்டியிடம் ரூ.1.18 லட்சத்தை பறித்து சென்ற ஹெல்மெட் கொள்ளையர்கள் : கண்காணிப்பு கேமரா காட்சியை கொண்டு மர்ம நபர்களை தேடும் போலீசார்

Nov 21 2023 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

கள்ளக்குறிச்சி அருகே ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள், மூதாட்டியிடம் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் இந்தியன் வங்கியில் பூட்டை கிராமத்தைச் சார்ந்த தங்கராசு மற்றும் அவருடைய மனைவி தங்கம் ஆகிய இருவரும் தங்க நகைகளை அடமானம் வைத்து ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் பணத்தை பறித்து சென்றனர். இதை கண்டு தங்கம் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். கள்ளக்குறிச்சியில் தொடரும் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00