உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரியில் மீனவ பெண்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தினர் கேக் வெட்டிக் கொண்டாட்டம்
Nov 21 2023 7:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இன்று உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் மீனவ பெண்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 21-ம் தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று நாகர்கோவில் வடசேரியில் மீனவர்கள், மீனவப் பெண்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினர்.