இலங்கையிலிருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான 3.5 கிலோ தங்கம் கடத்தல் : பாம்பன் அடுத்த சின்னப்பாலம் அருகே நின்று கொண்டிருந்த நாட்டுப்படகில் காவல்துறை நடத்திய சோதனையில் சிக்கியது

Nov 29 2023 10:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையில் இருந்து பாம்பனுக்கு கடத்தி வரப்பட்ட 3 புள்ளி 5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பம் அடுத்த சின்னப்பாலம் பகுதிக்கு இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாட்டுப்படகில் வந்த 4 பேர் அதிகாரிகளை கண்டதும் தப்பியோடினர். இதையடுத்து படகை சோதனை செய்த அதிகாரிகள் சுமார் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 புள்ளி 5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தி வந்தவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00