சென்னை அண்ணாசாலையில் யூனிட்டாப் கெமிக்கல் கம்பெனி அலுவலகத்தில் வருமான வரி சோதனை : வரிஏய்ப்பு புகார் தொடர்பாக வந்த புகாரின் பேரில் ரெய்டு

Nov 29 2023 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமலாக்‍கத்துறை சோதனை ஒருபக்‍கம் நடந்து கொண்டிருக்‍க, சென்னை ஆயிரம் விளக்‍குப் பகுதியில் அமைந்திருக்‍கும் விவசாய தொழிலுக்கான ரசாயனம் தயாரிக்கும் UNITOP என்ற நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக ஏற்கனவே இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் வழக்கு பதிந்து சோதனை நடத்தியதில் கிடைக்கப்பட்ட ஆவணங்களை மையமாக வைத்து இந்நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00