தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட 8% குறைவாக பெய்துள்ளது : வானிலை ஆய்வு மையம் தகவல்

Nov 29 2023 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது வரை வடகிழக்கு பருவமழையானது இயல்பில் இருந்து 8 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை வடகிழக்கு பருவமழையானது இயல்பில் இருந்து 8 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. வழக்கமாக இந்த கால கட்டத்தில் 349 புள்ளி 6 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும், ஆனால் இந்த ஆண்டு 320 புள்ளி 5 மில்லி மீட்டர் மழை தான் பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00