அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம்-பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகராக நியமிக்க தடை கோரி மனு : உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி தற்போதைய நிலை தொடர உத்தரவிட்டு வழக்கு முடித்து வைப்பு

Nov 29 2023 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களை பயிற்சி அர்ச்சகர்களாக நியமனம் செய்ய தடை விதிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த வீரபாகு மற்றும் சுப்பிரமணி ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்ரீமதி, இதே கோரிக்கையுடன் கூடிய மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்துவதில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். எனவே, இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி, தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00