கள்ளக்குறிச்சி அருகே அரசு அதிகாரிகள் போல் நடித்து தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி திருட்டு : ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிய இருவர் கைது

Nov 29 2023 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி தங்க நகைகளை திருடி சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர். எறையூர்பாளையம் பகுதியில் உள்ள சரோஜா என்பவரது வீட்டிற்கு வந்த மர்மநபர்கள் 2 பேர், மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களிடம் விசாரணை நடத்துவதாக கூறி பேசியுள்ளனர். சரோஜா தனக்கும் பணம் கிடைக்கவில்லை என கூறவே, தொடர்ந்து விசாரிப்பது போல் நடித்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடிவிட்டு தப்பியோடினர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சரவணன், ஷாஜகான் ஆகியோரை கைது செய்து, நகைகள் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00