மருமகள் சொத்தில் பங்கு கேட்டு மிரட்டித் தாக்குவதாகப் புகார் : தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி

Nov 29 2023 2:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

நிலப்பிரச்சனை தொடர்பாக மருமகள் தன்னை அச்சுறுத்துவதாகக் கூறி மூதாட்டி உள்ளிட்ட குடும்பத்தினர் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரை கிராமத்தைச் சேர்ந்த மணியம்மாள் என்ற மூதாட்டிக்கு சொந்தமாக இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இதை கணவரை இழந்த அவரது மருமகள் சொத்தில் தனக்கும் பங்குள்ளது எனக் கூறி 30 பேருடன் சென்று நெற்பயிர்களை பிடுங்கி சேதப்படுத்தி, மூதாட்டியை தாக்கியுள்ளார். இதையடுத்து மூதாட்டி மணியம்மாள், மற்றொரு மகன் சரபோஜி, மருமகள் செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் நெற்பயிர்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00