கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் மறைவுக்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மா சார்பில், கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் ஆழ்ந்த இரங்கல்

Mar 20 2017 10:07AM
எழுத்தின் அளவு: அ + அ -
கமலஹாசனின் சகோதரர் சந்திரஹாசன் மறைவுக்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சின்னம்மா சார்பில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி. தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உலக நாயகன் திரு. கமலஹாசனின் மூத்த சகோதரர் திரு. சந்திரஹாசன், உடல்நலக் குறைவு காரணமாக லண்டன் நகரில் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். திரு. சந்திரஹாசனை இழந்து வாடும் திரு. கமலஹாசனுக்கும், திரு. சாருஹாசனுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஏனையோருக்கும் கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா சார்பில் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகத் திரு. டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2783.00 Rs. 2976.00
மும்பை Rs. 2803.00 Rs. 2968.00
டெல்லி Rs. 2816.00 Rs. 2982.00
கொல்கத்தா Rs. 2815.00 Rs. 2979.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00