ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான டிடிவி. தினகரனை, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தல் : கழக ஆலோசனை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

Mar 20 2017 9:09AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரும், கழக துணைப்பொதுச் செயலாளருமான திரு.டிடிவி. தினகரனை, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது என பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கழக ஆலோசனை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி ஒன்றிய, நகரக்கழகம் சார்பில்,கழக செயல்வீரர்கள், வீராங்கனைகளுடனான ஆலோசனைக் கூட்டம் கொள்ளிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரும், கழக துணைப்பொதுச் செயலாளருமான திரு.டிடிவி. தினகரனை, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபடுவது எனவும், கழகம் வரலாறு காணாத வெற்றி பெற உழைப்போம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரும், கழக துணைப்பொதுச் செயலாளருமான திரு.டிடிவி. தினகரனை, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

இதனிடையே, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் பிறந்தநாளையொட்டி, மதுரை வடக்கு 1-ம் பகுதி கழகம் சார்பில், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் வழங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2914.00 Rs. 3117.00
மும்பை Rs. 2936.00 Rs. 3109.00
டெல்லி Rs. 2949.00 Rs. 3123.00
கொல்கத்தா Rs. 2949.00 Rs. 3120.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.90 Rs. 42900.00
மும்பை Rs. 42.90 Rs. 42900.00
டெல்லி Rs. 42.90 Rs. 42900.00
கொல்கத்தா Rs. 42.90 Rs. 42900.00