கழகத்தின் இரட்டை இலை சின்னம், இந்திய தேர்தல் ஆணையத்தால், அ.இ.அ.தி.மு.க.வுக்கே வழங்கப்படும் - டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில், அமொக வெற்றி பெறுவேன் : கழக வேட்பாளரும், துணைப்பொதுச் செயலாளருமான TTV தினகரன் உறுதி

Mar 20 2017 9:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகத்தின் இரட்டை இலை சின்னம், இந்திய தேர்தல் ஆணையத்தால், அ.இ.அ.தி.மு.க.வுக்கே வழங்கப்படும் என்று, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. TTV தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.இ.அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த, கழக துணைப் பொதுச்செயலளர் திரு. TTV தினகரன், வரும் 22-ம் தேதி, இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் ஆய்வுக்குப் பின்னர், இரட்டை இலைச் சின்னம், அ.இ.அ.தி.மு.கவுக்கே உறுதியாக வழங்கப்படும் என்று தெரிவித்தார். அடுத்த நாள், 23ம் தேதியன்று, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில், தான், வேட்புமனு தாக்கல் செய்து, வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெறுவது உறுதி என்றும் திரு. TTV தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00