குழந்தைகளை தத்தெடுப்பது குறித்த கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது : குழந்தைகளை தத்தெடுப்பதற்கான விதிமுறைகள் - சிறப்பு குறித்து எடுத்துரைப்பு

Mar 20 2017 2:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
குழந்தைகளை தத்தெடுப்பது குறித்த கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது. இதில் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான விதிமுறைகள் மற்றும் அதன் சிறப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

சென்னை அடையாறு கீரின்வேஸ் பகுதியில் அமைந்திருக்கும் அண்ணா மேலாண்மை கல்வி நிறுவன வளாகத்தில், குழந்தைகள் தத்தெடுப்பு குறித்த ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது. அமைச்சர் டாக்டர் வி. சரோஜா குத்துவிளக்கேற்றி இதனைத் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு மூலம் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். மறைந்த மாண்புமிகு அம்மா, முதலமைச்சராக பொறுப்பேற்றவுடனேயே கொண்டு வந்த முக்கிய திட்டங்களில் ஒன்றான தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குழந்தைகளை தத்தெடுக்க பொதுமக்கள் அதிக அளவில் முன்வர வேண்டும் என குழந்தைகளை தத்தெடுத்த பெற்றோர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குறும்படங்கள், விளம்பரப் பலகைகள் மூலம் குழந்தைகள் தத்தெடுப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00