மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், அந்தத் திட்டங்களை நிறைவேற்ற மாநில வருவாயை செலவு செய்ய நேரிடுவதாகவும், இதனால், வருவாய் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தெரிவித்தார் : தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 9% என்ற இலக்கை நிச்சயமாக எட்டும் என உறுதிபடத் தெரிவித்தார்

Mar 20 2017 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், அந்தத் திட்டங்களை நிறைவேற்ற மாநில வருவாயை செலவு செய்ய நேரிடுவதாகவும், இதனால், வருவாய் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தெரிவித்தார். எனினும், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 9 சதவீதம் என்ற இலக்கை நிச்சயமாக எட்டும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய நிதியமைச்சர் திரு. டி ஜெயக்குமார், பெட்ரோல் - டீசல் மீதான வாட் வரியை கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு உயர்த்தவில்லை எனத் தெரிவித்தார். நிதி பற்றாக்குறை கட்டுக்குள் இருப்பதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் நிச்சயமாக 9 சதவீதம் என்ற இலக்கை எட்டும் என்றும் நிதியமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00