ஆத்தூர் அருகே முருங்கை அமோக விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Mar 20 2017 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வீரகனூர், சிறுவாச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உயர் ரக செடியான முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சொட்டு நீர் பாசனத்திற்கு தமிழக அரசு மானியம் வழங்கியதால், முருங்கை அதிக விளைச்சல் கிடைத்துள்ளது. தற்போது அறுவடை செய்த முருங்கைக்காய் கிலோவுக்கு 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2783.00 Rs. 2976.00
மும்பை Rs. 2803.00 Rs. 2968.00
டெல்லி Rs. 2816.00 Rs. 2982.00
கொல்கத்தா Rs. 2815.00 Rs. 2979.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00