மாண்புமிகு அம்மாவின் அரும்பணிகள் தொடர்ந்திடும் வகையில், சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இரட்டை இலைச் சின்னத்திற்கே வாக்களிப்போம் : தொகுதி மக்கள் உறுதி - கழக வேட்பாளர் TTV தினகரன் அமோக வெற்றி பெறுவார் எனவும் திட்டவட்டம்

Mar 20 2017 6:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டுக்காக, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இந்நிலையில், இத்தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், மாண்புமிகு அம்மாவின் அரும்பணிகள் தொடர்ந்திடும் வகையில், இரட்டை இலைச் சின்னத்திற்கே வாக்களிப்போம் என்றும், கழக வேட்பாளர் திரு. TTV தினகரன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதியென்றும், தொகுதிமக்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2957.00 Rs. 3107.00
மும்பை Rs. 3002.00 Rs. 3190.00
டெல்லி Rs. 3003.00 Rs. 3191.00
கொல்கத்தா Rs. 3005.00 Rs. 3193.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 43000.00
மும்பை Rs. 43.00 Rs. 43000.00
டெல்லி Rs. 43.00 Rs. 43000.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 43000.00