கிருஷ்ணகிரி அருகே ஆற்றில் தத்தளித்த புள்ளி மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்

Mar 20 2017 6:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் புள்ளிமான் ஒன்று தத்தளிப்பதாக சரக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்துசென்ற வனத்துறையினர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 வயது மதிக்கத்தக்க புள்ளி மானை பத்திரமாக மீட்டனர். பின்னர் மானுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மகாராஜக் காப்புக்காட்டில் விட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00