மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து வலியுறுத்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க ராமேஸ்வரம் மீனவ பிரதிநிதிகள் டெல்லி பயணம்

Mar 20 2017 6:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து வலியுறுத்த மத்திய அமைச்சர் திருமதி.சுஷ்மா ஸ்வராஜை சந்திப்பதற்காக, ராமேஸ்வரம் மீனவ பிரதிநிதிகள் டெல்லி புறப்பட்டனர்.

ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பிறகு, மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து மத்திய அமைச்சர்கள் அளித்த உறுதியையடுத்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், பிரிட்ஜோ கொல்லப்பட்ட விவகாரம், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் உள்ளிட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி.சுஷ்மாவிடம் வலியுறுத்த மீனவ பிரநிதிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து, 6 பேர் கொண்ட மீனவக் குழுவினர் நாளை மத்திய அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜை சந்திப்பதற்காக, மதுரை விமானநிலையத்திலிருந்து இன்று டெல்லி புறப்பட்டு சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2779.00 Rs. 2972.00
மும்பை Rs. 2799.00 Rs. 2964.00
டெல்லி Rs. 2811.00 Rs. 2977.00
கொல்கத்தா Rs. 2811.00 Rs. 2974.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.90 Rs. 41900.00
மும்பை Rs. 41.90 Rs. 41900.00
டெல்லி Rs. 41.90 Rs. 41900.00
கொல்கத்தா Rs. 41.90 Rs. 41900.00