சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில், பறக்கும்படை, கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு - 21 மண்டலங்களாகப் பிரித்து தேர்தல் பணிகள்நடைபெறும் - தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல்

Mar 20 2017 7:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில், பறக்கும்படை, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் பணிகளை துரிதமாக மேற்கொள்ள 21 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை, தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் நடத்தும் அதிகாரி திரு. பிரவீன் நாயர், ஆர்.கே. நகர் தொகுதியில், அனைத்து தேர்தல் பணிகளையும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் புகார்கள் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 19:30

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2862.00 Rs. 3061.00
மும்பை Rs. 2882.00 Rs. 3052.00
டெல்லி Rs. 2895.00 Rs. 3066.00
கொல்கத்தா Rs. 2895.00 Rs. 3063.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.00 Rs. 42000.00
மும்பை Rs. 42.00 Rs. 42000.00
டெல்லி Rs. 42.00 Rs. 42000.00
கொல்கத்தா Rs. 42.00 Rs. 42000.00