பள்ளிக்கூடங்களில் Lab Technician மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட 4,500 பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் : ஓரிரு நாளில் வெளியிடப்படும் என, அமைச்சர் K.A. செங்கோட்டையன் அறிவிப்பு

Mar 20 2017 8:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள Lab Technician மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட 4,500 பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. K.A. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை முடித்த மாணவ மாணவியருக்கு, உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் தொழில் பயிற்சி குறித்து விளக்கம் அளிப்பதற்கான Carrier Guidence கூட்டங்கள் அடுத்த மாதம், தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளன. இந்த கூட்டத்தில் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. K.A. செங்கோட்டையன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவர் திருமதி பா.வளர்மதி ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கான வழிகாட்டி கையேடு மற்றும் www.tnscert.org என்ற இணையதள சேவையை தொடங்கி வைத்தனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன், பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள Lab Technician மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட 4,500 பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2783.00 Rs. 2976.00
மும்பை Rs. 2803.00 Rs. 2968.00
டெல்லி Rs. 2816.00 Rs. 2982.00
கொல்கத்தா Rs. 2815.00 Rs. 2979.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00