ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக துணைப் பொதுச் செயலாளரும், அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளருமான டிடிவி தினகரனை, தலைமைக் கழகத்தில், தோழமைக் கட்சி - அமைப்புகளின் தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து ஆதரவு : டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தீவிர களப்பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்

Mar 25 2017 9:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக துணைப் பொதுச் செயலாளரும், அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளருமான திரு. டிடிவி தினகரனை, தலைமைக் கழகத்தில், தோழமைக் கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். திரு. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தீவிர களப்பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளர் திரு.டிடிவி தினகரனை, தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க நிறுவனத் தலைவர் திரு. சந்திரன் ஜெயபால் சந்தித்து, தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.

அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளர் திரு.டிடிவி தினகரனை, இந்திய கிறிஸ்தவ மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் பிஷப் எஸ். ஜேம்ஸ் சந்தித்து ஆதரவை தெரிவித்துக் கொண்டார்.

அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளர் திரு.டிடிவி தினகரனை, தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கத்தை சேர்ந்த திருமதி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆதரவு தெரிவித்துக் கொண்டார்.

அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளர் திரு.டிடிவி தினகரனை, அகில இந்திய பார்வர்டு பிளாக் அமைப்புச் செயலாளர் திரு. எல்.எஸ். இளங்கோவன் சந்தித்து, தங்கள் ஆதரவை தெரிவித்தார்.

அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளர் திரு.டிடிவி தினகரனை, தமிழ் மாநில சிவசேனா கட்சியின் மாநில செயல் தலைவர் திரு.தூதை செல்வம் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளர் திரு.டிடிவி தினகரனை, கர்மவீரர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. ஏ. சந்திரசேகர் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளர் திரு.டிடிவி தினகரனை, தமிழ்நாடு குறவன் சங்க மாநில பொதுச் செயலாளர் திரு.எஸ். அழகர் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளர் திரு.டிடிவி தினகரனை, ஐ.பி.எஸ். கட்சி பொதுச்செயலாளர் திரு. பொன் ஜெயராமன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளர் திரு.டிடிவி தினகரனை, அகில உலக மனித உரிமைகள் கூட்டமைப்பின்நிறுவனத்தலைவர் திரு.ஜேம்ஸ் சுகுமாறன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளர் திரு.டிடிவி தினகரனை, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், அண்ணா தொழிற்சங்க கைத்தறி பிரிவு தலைவருமான திரு.என்.ஏ.ஆர்.குமார் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அ.இ.அ.தி.மு.க அம்மா வேட்பாளர் திரு.டிடிவி தினகரனை, தமிழ்நாடு யாதவர் சங்கத் தலைவர் திரு.கண்ணன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

முன்னதாக, தம்மை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் திரு.டிடிவி தினகரன் நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர்கள் அனைவரும் திரு.டிடிவி தினகரனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரு. டிடிவி தினகரன், காவல்துறை ஆணையராக யாரை நியமித்தாலும், தி.மு.க.வினருக்கு திருப்தி ஏற்படாது என விமர்சித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00