கோடை வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை : விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி

Apr 21 2017 7:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
கோடை வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போன நிலையில், கோடை வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது.இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், சூளகிரி, பாகலூர், செட்டிபள்ளி, சின்னாறு, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால், வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. குன்னூர், உதகை, கோத்தகிரி போன்ற பகுதிகளில் பெய்த மழையால் நீர்தேக்க பகுதிகளில், நீர்மட்டம் கனிசமாக உயர்ந்துள்ளது. மலை தோட்ட காய்கறிகளை பயிர் செய்ய இம்மழை ஏதுவாக அமைந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, தேனி மாவட்டம் கம்பம் அருகே, இடி தாக்கியதில் விவசாயிக்கு சொந்தமான 11 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2779.00 Rs. 2972.00
மும்பை Rs. 2799.00 Rs. 2964.00
டெல்லி Rs. 2811.00 Rs. 2977.00
கொல்கத்தா Rs. 2811.00 Rs. 2974.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.90 Rs. 41900.00
மும்பை Rs. 41.90 Rs. 41900.00
டெல்லி Rs. 41.90 Rs. 41900.00
கொல்கத்தா Rs. 41.90 Rs. 41900.00