சென்னை அருகே ஒரு கோடி ரூபாய் பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் - மூன்று பேரை கைது செய்து போலீஸ் விசாரணை

Apr 21 2017 7:40AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அருகே காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையின் போது சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையை அடுத்த கொடுங்கையூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இரண்டு இருசக்கர வாகனங்களில் சென்ற மூன்று நபர்களை மடக்கி சோதனையிட்டதில், கட்டு கட்டாக ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், கமிஷன் அடிப்படையில் புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுத்தருவதாக சிலர் கூறியதையடுத்து, பணத்தை கொண்டு சென்றதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்த காவல்துறையினர், அந்த நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2783.00 Rs. 2976.00
மும்பை Rs. 2803.00 Rs. 2968.00
டெல்லி Rs. 2816.00 Rs. 2982.00
கொல்கத்தா Rs. 2815.00 Rs. 2979.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00