கழகத்தின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படவேண்டும் என கழக நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் வேண்டுகோள் - அம்மாவின் மகத்தானநலத்திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் பணியாற்றுமாறும் வலியுறுத்தல்

Apr 21 2017 7:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
கழகத்தின் ஒற்றுமைபற்றிப் பேசுவோர், சுயநல நோக்கம் எதுவும் இல்லாமல், கழகத்தின் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படவேண்டும் என்றும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் மகத்தான மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் கழக நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 15:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

 • REEL PETTI - Jaya Plus

  Sun,Sat : 16:30

 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2934.00 Rs. 3138.00
மும்பை Rs. 2955.00 Rs. 3129.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3143.00
கொல்கத்தா Rs. 2969.00 Rs. 3141.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00