அண்ணா பல்கலைக்கழகத்தின் டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு : வரும் 27-ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு

Apr 21 2017 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -
அண்ணா பல்கலைக்கழகத்தின் டான்செட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. வரும் 27-ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு எனப்படும் டான்செட் தேர்வு, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கடந்த மாதம் நடைபெற்றது. வரும் கல்வியாண்டில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இந்த நுழைவுத்தேர்வில் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இன்று காலை அண்ணா பல்கலைக்கழக இணையதளம் மூலம் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை வரும் 27-ம் தேதிமுதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00