ஈரோடு மாவட்ட மலைப்பகுதியில் முட்டைகோஸ் அமோக விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Apr 21 2017 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு மாவட்ட மலைப்பகுதியில் முட்டைகோஸ் அமோக விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விதை, சொட்டுநீர், உர மானியம் வழங்கிய தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மலைப் பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் முட்டை கோஸ் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் தரமான விதைகள், 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம், சுழற்தெளிப்பான், உயிர் உரங்கள் வழங்கப்பட்டதால், விவசாயிகள் மிகுந்த உற்சாகத்துடன் சாகுபடிப் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் முட்டைகோஸ் நன்கு மகசூல் கண்டு, அரை கிலோ முதல் ஒன்றரை கிலோ வரை எடை கொண்டதாக விளைந்தது. தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏக்கருக்கு 12 டன் வரை விளைச்சல் கிடைத்துள்ளது. கிலோவுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை விலை கிடைப்பதால் முட்டைகோஸ் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விதை, சொட்டு நீர், சுழற்தெளிப்பான், உர மானியங்கள் வாங்கிய தமிழக அரசுக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2914.00 Rs. 3117.00
மும்பை Rs. 2936.00 Rs. 3109.00
டெல்லி Rs. 2949.00 Rs. 3123.00
கொல்கத்தா Rs. 2949.00 Rs. 3120.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.90 Rs. 42900.00
மும்பை Rs. 42.90 Rs. 42900.00
டெல்லி Rs. 42.90 Rs. 42900.00
கொல்கத்தா Rs. 42.90 Rs. 42900.00