டெல்லி போலீசார் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பெயரை கட்டாயப்படுத்தி குறிப்பிட சொன்னதாக டெல்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்

Apr 21 2017 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி போலீசார் கழக துணைப்பொதுச்செயலாளர் திரு. TTV தினகரன் பெயரை கட்டாயப்படுத்தி குறிப்பிட சொன்னதாகவும் அவரது பெயரை அரசியல் உள்நோக்கத்துடன் திரித்து முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளதாகவும் டெல்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

மோசடி பேர்வழி சுகேஷ் சந்திரசேகர் டெல்லியில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்தாக பல தகவல்கள் ஊடங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க கழக துணை பொதுச்செயலாளர் திரு. TTV தினகரன் பல கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகவும் செய்திகள் பரப்பப்பட்டன.

இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகர் சார்பில் டெல்லி Tis Hazari நீதிமன்றத்தில் கடந்த 19ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் டெல்லி காவல் துறையினர் தன்னை கட்டாயப்படுத்தி கழக துணை பொதுச்செயலாளர் திரு. TTV தினகரன் பெயரை குறிப்பிட சொன்னதாகவும், காவல் துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் அரசியல் உள்நோக்கத்துடனே அவரது பெயரை சேர்த்துள்ளதாகவும் சுகேஷ் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2783.00 Rs. 2976.00
மும்பை Rs. 2803.00 Rs. 2968.00
டெல்லி Rs. 2816.00 Rs. 2982.00
கொல்கத்தா Rs. 2815.00 Rs. 2979.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00