மறைந்த மாண்புமிகு அம்மாவின் வழியில் செயல்படும் அரசை பற்றி குறைகூற தி.மு.க.வின் ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை : சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கண்டனம்

Apr 21 2017 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
மறைந்த மாண்புமிகு அம்மாவின் வழியில் செயல்படும் அரசை பற்றி குறைகூற தி.மு.க.வின் ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை என சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலமடை உள்ளிட்ட பகுதிகளில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிதிட்ட பணிகளை அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினார். மறைந்த மாண்புமிகு அம்மாவின் வழியில் செயல்படும் அரசை பற்றி குறைகூற, தி.மு.க.வின் ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை என்றும் திரு. ராஜன் செல்லப்பா கண்டனம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00