குஜராத்தில் அஹமதாபாத்தில் பட்டப்பகலில் மூதாட்டி ஒருவரின் தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் அறுத்துக்கொண்டு ஓடிய சம்பவம் : கண்காணிப்பு காமிராவில் பதிவு

Apr 21 2017 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில், பட்டப்பகலில் மூதாட்டி ஒருவரின் தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் அறுத்துக்கொண்டு ஓடிய சம்பவம், கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

அஹமதாபாத் ஆனந்த்நகர் பகுதியில், நடந்து சென்றுகொண்டிருந்த மூதாட்டி ஒருவரை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், அப்பெண்மணி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடினார். இச்சம்பவம், அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக, புகார் அளிக்கப்பட்டதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00