மகாபாரதம் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக நடிகர் கமலஹாசனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு : அடுத்த மாதம் 5-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவு

Apr 21 2017 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாபாரதம் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக நடிகர் கமலஹாசனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவரை அடுத்த மாதம் 5-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமலஹாசன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மகாபாரதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து மகாபாரதத்தை இழிவுப்படுத்துவதாக இருந்ததாக கூறி, வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் சங்கத் தலைவர் திரு.ஆதிநாதசுந்தரம் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கமலஹாசனை அடுத்த மாதம் 5-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2957.00 Rs. 3107.00
மும்பை Rs. 3002.00 Rs. 3190.00
டெல்லி Rs. 3003.00 Rs. 3191.00
கொல்கத்தா Rs. 3005.00 Rs. 3193.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 43000.00
மும்பை Rs. 43.00 Rs. 43000.00
டெல்லி Rs. 43.00 Rs. 43000.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 43000.00