சென்னை அயனாவரம், அமைந்தகரை உள்ளிட்ட 4 வட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் அம்மா திட்ட முகாம் : ஏராளமான பயனாளிகள் பயனடைந்தனர்

Apr 21 2017 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அயனாவரம், அமைந்தகரை உள்ளிட்ட 4 வட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் அம்மா திட்ட முகாம் வால்டாக்ஸ் சாலையில் இன்று நடைபெற்றது. இதில், ஏராளமான பயனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், வருமானச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறை தொடர்புடைய பல்வேறு சான்றிதழ்களை வழங்குவதற்கான அம்மா திட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில், அயனாவரம், அமைந்தகரை, கிண்டி, வேளச்சேரி ஆகிய 4 வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களைப்பெற மனு அளித்தனர். அவர்களுக்கு, உடனுக்குடன் உரிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனால், மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00