2017-18ம் ஆண்டுக்கான TNPSC குரூப்-II தேர்வுக்கான அறிவிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியீடு

Apr 27 2017 2:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

2017-18ம் ஆண்டுக்கான TNPSC குரூப்-II தேர்வுக்கான அறிவிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சுப்பணிகள், தலைமை செயலகப்பணிகள் மற்றும் சட்டப்பேரவை பணிகளில் அடங்கிய உதவியாளர், நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில் சுமார் ஆயிரத்து 953 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றிற்கான கல்வித்தகுதி, உதவியாளர் மற்றும் கணக்கர் பதவிகளுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப்பட்டப்படிப்பு/ இளங்கலை சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 26.05.2017, தேர்வு நாள் 06.08.2017, தேர்வு மையங்களின் எண்ணிக்கை -116, விண்ணபிக்கும் முறை - www.tnpsc.gov.in www.tnpscexams.net www.tnpscexams.in என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00