தமிழக பெண்கள் குறித்து தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்த கேரள அமைச்சருக்கு அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா கண்டனம்

Apr 27 2017 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக பெண்கள் குறித்து தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்த கேரள அமைச்சர் திரு.எம்.எம்.மாணிக்கு, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நக்மா, பெண்களை ஜாதியின் பெயரைச் சொல்லி தரக்குறைவாக கேரள அமைச்சர் பேசியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு பெண்கள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்திய கேரள அமைச்சரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என கேரள மகிளா காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில நிர்வாகிகள், செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00