சித்திரை திருவிழாவை முன்னிட்டு சிவகங்கையில் உற்சாகமாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு - சீறிப்பாய்ந்த காளைகளை ஆர்வமுடன் ஏறுதழுவிய மாடுபிடி வீரர்கள்

Apr 27 2017 8:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு உற்சாகமாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை பிடிக்க பதிவுபெற்ற 50-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் இருந்தனர். சீறிப்பாய்ந்த களைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டியைக் காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிலிருந்தும் வந்திருந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00