சேலம் மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பிலான அம்மா மருந்தகம், பள்ளிக்கட்டடம் உள்ளிட்ட 54 நலத்திட்டங்கள் - முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்

Apr 28 2017 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலத்தில் இன்று, முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, 30 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 30 கோடியே 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், அம்மா மருந்தகம், பள்ளிக் கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், உணவு தானியக் கிடங்கு, கால்நடை மருத்துவமனை கட்டடங்கள் உள்ளிட்ட 54 பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர், சில பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வளர்ச்சி, குடிநீர், சுகாதாரம் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00